சுதந்திரம்


நிறைய விதமான சுதந்திரங்கள் உள்ளன ,
இதில் உனக்கு வேண்டியதை நீ எடுத்துக்கொள்ளலாம் -
வித விதமாக கலர் கலராக உனக்கு காண்பித்துவிட்டேன்
இதில் எதாவது ஒன்றை  நீ  தேர்வு செய்யலாம் .
எப்பேர்ப்பட்ட அதிஷ்டசாலி நீ ?

எப்போதும் கற்ப்பிக்கப்படுகிறது சுதந்திரம்
என்னை சுற்றிலும் .
என் அதிர்ஷ்டத்தை வியந்தபடி 
கற்ப்பிக்கப்பட்ட சுதந்திரங்களை அவசரமாக கடந்தேன் !


Comments

Popular Posts