எந்தை கோவிந்தன்






முத்து முத்தாக கோர்த்து 
ஒரு முத்தாரம் செய்ய நினைத்தேன் 
வீடு முழுவதும் முத்துக்களை விதறி  விட்டு சென்றான் அவன் .

இந்த முத்துக்களை எடுப்பது எப்படி? கோர்ப்பது எப்படி ?
எதுவும் புரியாமல் நிற்கின்றேன் .

Comments

Popular Posts