பால்ய காலம்







 மீண்டும் ஒரு இடம்  பெயரல்
இந்த நேரங்களில் மட்டும் புத்தகங்கள் சுமை ஆகி விடுவது ஏனோ?
கடைசியில் மனமில்லாமல் ,
பழைய பேப்பர் காரனிடம் 
குழந்தைகளின் சிறு வயது புத்தகங்களை போட முடிவு எடுக்கப்பட்டது .

சாச்சா  சௌத்ரி ,எனிட் ப்ள்ய்டன் ,ஹார்டி பாய்ஸ் 
என எல்லாவத்தையும் மூட்டை கட்டி போடும் போது 
மனதில் ஏனோ ஒரு கனம் -
பிள்ளைகளின்  குழந்தை பருவத்தையே மூட்டை கட்டியது போல் .


Comments

Popular Posts