mazhai oosai



மழை சொட்டுகளின் ஓசை கூட
இடத்துக்கு இடம்
மாறுகிறது .
அம்மா மடியில் சாய்ந்து கேட்ட
கேரள மழை ஓசை
ஆனந்தம் மட்டுமே பாடியது
இன்று ஊட்டி மலை மேகங்கள்
கொண்டுவரும் மழை ஓசை
அடி தடி பட பின்னணி இசை போல
திகில் ஊட்டுகிறது . 

Comments

Popular Posts