Wednesday, December 26, 2012

வீழ்வேன் என்று நினையாதே

தவிப்புகளும் மௌனங்களும் 
மனதை கசக்கும் நேரம் 
குட்டி அணிலின் கொஞ்சும் 
ஓட்டம் விரட்டி அடித்தது 
 மனதின் கசப்பை .

No comments:

Post a Comment