தென்னை ஓலையில் சுகமாக ஆடின குருவிக்கு
மென் பொருள் விற்பன்னர்களை மட்டும்
ஏநோ பிடிப்பதில்லை
வாழ்நாளில் விழித்திருக்கும் கணங்கள் முழுதும்
கணினிக்குள் தலை நுழைதிருக்கும் இவர்கள்
என்னைபோல் என்றேனும் சுகமாக
ஊஞ்சல் ஆடியது உண்டா?
சிரித்த சிட்டு தனை
கணினி பொறியாளன் கண்டுகொள்ளவே இல்லை

Comments

Popular Posts