magal
மென்மையான அழகு பெண்ணை
மென்பொருள் நிபுணிஆக்கி
மெல்லிய ஒரு காலை பொழுதில்
கன்னிகா தானம் செய்து கொடுத்து
கலங்கும் கண்களை மறைக்க திரும்பின என்னிடம்
சம்பந்தி சொன்னார்
இவள் இனி என் வீட்டு மகாலக்ஷ்மி
எங்கள் பயண செலவை தரும்போது
சர்வீஸ் செலவும் சேர்த்து தரவும்.
Comments
Post a Comment