வாழ்க்கை

எது வாழ்க்கை என்பது ஏனோ  எல்லோருக்கும் 
எப்போதும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே தொடர்கிறது .


.

எதுவும் செய்யாமல் இருந்தால் 
அது சோம்பேறி வாழ்கை .
ஏதோ செய்துகொண்டே இருந்தால் 
அது கழுதை வாழ்க்கை .    


    
ஒரு சோம்பேறிக்கும்  கழுதைக்கும் நடுவே 
வாழ்வின் பொக்கிஷங்கள் கொட்டி கிடக்கிறது 
அதை அள்ளி வாழ்ந்ததாக பெயர் பண்ணலாம் 
அல்லது கண்டுகொள்ளாமல் கடந்து விட்டு ,
நிம்மதியாக கவிதை எழுதலாம் !

Comments

Popular Posts