குத்தல்

நினைவுகள் தோண்டி
முத்துக்கள் எடுத்து
கோர்க்கும் பொழுது
குட்டி ஊசி வந்து மெல்ல குத்தும் .


Comments

Popular Posts